நாசா வெளியிட்ட எவரெஸ்ட் புகைப்படம்! வைரல்!

Everest - 2026

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து புதிய கோணத்தில் எடுக்கப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தின் புகைப்படத்தை அமெரிக்காவின் நாசாவிண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.

இமயமலையில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட்சிகரம் 8,848 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த சிகரம் ஆண்டுதோறும் ஒரு செ.மீ. உயர்ந்து வருகிறது.

இதுகுறித்து சர்வதேச சுற்றுச்சூழல் துறை நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தின் புதிய புகைப்படத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் நேற்று வெளியிட்டது. இந்த புகைப்படம் குறித்து நாசா வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை புதிய கோணத்தில் படம் பிடித்துள்ளோம். சர்வதேச விண்வெளி மையத்தில் பணியாற்றும் விண்வெளி வீரர் புகைப்படத்தை எடுத்துள்ளார்.

இந்திய, ஐரோப்பியஆசிய தட்டுகள் ஒன்றிணைவதால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் ஆண்டுதோறும் ஒரு செ.மீ. உயர்ந்து வருகிறது.

இதுகுறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு நாசா தெரிவித்துள்ளது.

நாசா வெளியிட்ட எவரெஸ்ட்புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை இதுவரை 3.58 லட்சம் பேர் ‘லைக்’ செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories