ஜேஇஇ முதன்மை தேர்வுகளுக்கான தேதிகள் மாற்றியமைப்பு: தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு!

- 2026

ஜேஇஇ முதன்மை தேர்வுகளுக்கான தேதிகளை மாற்றியமைத்து தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு ஜேஇஇ முதன்மை தேர்வு. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டு கட்டங்களாக இந்த தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில் தற்போது ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி முதல் கட்ட முதன்மைத் தேர்வுகள் ஜூன் 20ஆம் தேதியிலிருந்து 29ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுகள் ஜூலை 21ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல் கட்ட முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

மேலும் www.nta.ac.in மற்றும் https://jeemain.nta.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories