விழித்திரையில் பெருகும் கொரோனா.. ஆராய்ச்சி தகவல்!

eye - 2026

விழித்திரையில் கொரொனா தன்னை பெருக்கிக் கொள்ள முடியும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சீனாவில் இருந்து கடந்த 2020 ஆண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பரவிய கொரொனா பெரும் இழப்புக்களையும் பொருளாதார சரிவையும் , உயிரிழப்பையும் ஏற்படுத்தியது.

4 வது அலை ஜூனில் வர வாய்ப்புள்ளது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து இருக்கும் நிலையில். மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான் XE கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை கொரொனா வைரஸ் பத்து மடங்கு வேகாமாகப் பரவக் கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரொனா வைரஸ் கண்கள் மூலம் உடலுக்குள் நுழைய முடியும் என இரண்டு ஆண்டுகளாக மக்கள் அறிந்த நிலையில், தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகிறது.

அதில், நுரையீரல் செல்களில் ஒட்டிக்கொண்டு தன்னை பன்மடங்குக் கொண்ட அதேபோல் விழித்திரையிலும் வைரஸ் பெருக்கிக்கொள்ளும் தனமை கொண்டுள்ளது.

ஜெர்மனியில் மேக்ஸ் பங்க் இன்ஸ்டிட்யூட் சார் மோல்குலர் பயோ மெடிசின் மற்றும் வெஸ்ட்பால்டிக் வில்ஹெம் யுனிவர்சிட்டி ஆகிய நிறூவங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மனித விழித்திரை செல்கள் போன்ற செல்கள் உருவாக்கி அதில் கொரொனா வைரஸை செலுத்தி அந்தச் செல்களில் தொற்றை உருவாக்கியுள்ளனர்.

அந்தச் செல்களில் கொரொனா வைரஸ் எண்ணிக்கையை அவர்கள் அளவிட்டுப் பார்த்த போது, அது அதிகரித்துள்ளதைக் கண்டறிந்தனர். எனவே விழித்திரையில் கொரொனா தன்னை பெருக்கிக் கொள்ள முடியும் என்ற உண்மை தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories