சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்ற கிருமி! சிறுமியை பாதித்த நோய்!

girl chocolate - 2026

சில நாட்கள் முன்பு குழந்தைகள் விரும்பி உண்ணும் சில வகை சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்னும் பயங்கர கிருமி இருப்பதாக செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.

தற்போது, அந்த சாக்லேட்டை உண்ட பிரித்தானியக் குழந்தை ஒன்று சோர்வடைந்து போய் படுக்கையில் கிடப்பதைக் காண சகிக்காமல் வேதனையில் ஆழ்ந்துள்ளனர் அதன் பெற்றோர்.

girl - 2026

Ferrero என்ற பிரபல நிறுவனம், பெல்ஜியம் நாட்டில் தயாரித்த சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்ற கிருமி இருப்பது தெரியவந்த நிலையில், தனது Kinder chocolate தயாரிப்புகளில் Surprise eggs வகை சாக்லேட்டுகள் உட்பட எட்டு வகை சாக்லேட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

இங்கிலாந்திலுள்ள Dorset என்னும் இடத்தில் வாழும் Charlotte Wingfield என்னும் பெண்ணின் மகளான Brooklyn-Mai (3), சமீபத்தில் food poisoning என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டாள்.

அதைத் தொடர்ந்து மிகவும் சோர்வாகக் காணப்படும் Brooklyn-Mai, ஒரு நாளின் 24 மணி நேரத்தில், 21 மணி நேரமும் தூங்க மட்டுமே செய்கிறாளாம்.

baby - 2026

தன் குழந்தை, சால்மோனெல்லா கிருமியால் பாதிக்கப்பட்ட Kinder சாக்லேட் மூலமாகவே கிருமித் தொற்றுக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள Ms Wingfield, யாராவது தங்கள் வீடுகளில் அந்த சாக்லேட்டுகளை வைத்திருந்தால் அவற்றை தூர எறிந்துவிடுமாறு பேஸ்புக் இடுகை ஒன்றின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories