சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு!

train service - 2026

தமிழகத்தில் தென்னக ரயில்வே சார்பாக இயக்கப்பட்டு வரும் பல்வேறு ரயில்கள் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்து வருகிறது

சென்ற இரு வருடங்களாக கொரோனா தொற்று அதிகமாக இருந்த சமயத்திலும் ரயில்வேதுறை தொடர்ந்து தங்களின் பங்கை அளித்து வந்தது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரயில் சேவைகள் விமர்சையாக நடந்து வருகிறது. இதையடுத்து சேலம் மாவட்டத்திலும் இச்சேவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சேலம் ரயில்வே கோட்டத்தின்கீழ் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது. அதில் சேலம் மற்றும் சென்னை மக்களை இணைக்கும் அடிப்படையிலான அதி விரைவு ரயில் ஒன்றும் இருக்கிறது.

இந்த ரயில் சேலம்- விருத்தாசலம் இடையே அகல ரயில்பாதை போடப்பட்டதையடுத்து விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டது. எனினும் இந்த ரயில் இரவுநேரத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதாவது சேலத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில்நிலையம் வரையிலும் செல்லும் அதி விரைவு ரயில் (ரயில் எண் 22154) புதிய ரயில்வே அட்டவணையின் அடிப்படையில் 10 நிமிடங்கள் முன்கூட்டியே புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அ

த்துடன் இந்த ரயிலை பகலிலும் இயக்க வேண்டும் என வெகு நாளாக பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories