வாட்ஸ் அப் பே மூலம் பணப்பரிவர்த்தனை 10 கோடியாக உயர்த்திய NPCI!

whatsapp - 2026

வாட்ஸ் அப் பே மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அதன் பயனர்களின் எண்ணிக்கையை 4 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்துவதறகு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் National Payments Corporation of India (NPCI) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் யு.பி.ஐ. மூலம் பணப் பரிவர்த்தனை வசதி அறிமுகம் செய்யப்பட்டதற்கு பின்பு, கூகுள் பே, ஃபோன் பே, மூலம் பணம் செலுத்துவது அதிகரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில், பிரபல மெசேஜிங் அப் வாட்ச் ஆப், பணப்பரிவர்த்தை வசதியை அறிமுகம் செய்த பின், டிஜிட்டல் பேமண்ட்ஸ் பயன்பாடு மேலும் அதிகரித்தது.

இந்தியாவில் வாட்ஸ் அப் மூலம் பணம் பரிவர்த்தை மேற்கொள்ள ஏற்கனவே, 20 மில்லியன் அதவாது 2 கோடி பயனர்களுக்கு அனுமதிக்க யு.பி.ஐ. நிறுவனம் அனுமதி அளித்திருந்தது. .

நாட்டில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் விதமாக, வாட்ஸ் அப் பேமெண்டின் பயனர்கள் எண்ணிக்கையை 40 மில்லியனாக அதிகரித்திருந்தது.

தற்போது என்.சி.பி.ஐ. நிறுவனம் வாட்ஸ் அப் பே-இல் கூடுதலாக 60 மில்லியன் (6 கோடி) பயனர்களை அனுமதிக்கலாம் என தெரிவித்துள்ளது.

இதன்மூலம், வாட்ஸ் அப் நிறுவனம் தனது பேமேண்ட்ஸ் வசதியின் மூலம் 100 மில்லியன் பயனர்களை, அதாவது 10 கோடி பயனர்களை அனுமதிக்க இருக்கிறது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம், யு.பி.ஐ. மூலம் 500 கோடி டிஜிட்டல் பேமெண்ட்ஸ் என்ற சாதனையை தொட்டது.

இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்களை நிர்வகிக்கும் என்.சி.பி.ஐ.நிறுவனம் டிஜிட்டல் பேமெண்ட்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், நாட்டில் யு.பி.ஐ. மூலம் பணப்பரிவர்த்தைனை அதிகரிக்க, ரிசர்வ் வங்கி UPI123 Pay என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் ஸ்மார்ட்ஃபோன்கள் இல்லாமல் சாதாரண ஃபோன்களின் மூலமும் யு.பி.ஐ.யை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதன்மூலம், யு.பி.ஐ. பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

தற்போது, வாட்ஸ்-அப் பேவிற்கு கிடைத்திருக்கும் 10 கோடி பயனர்கள் அனுமதி, டிஜிட்டல் பேமெண்ட்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

RuPay அட்டை, உடனடி கட்டண சேவை (IMPS), ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் போன்ற கட்டண தயாரிப்புகள் (UPI), பணத்திற்கான பாரத் இடைமுகம் (BHIM), BHIM ஆதார், தேசிய மின்னணு டோல் சேகரிப்பு (NETC) Fastag) மற்றும் பாரத் பில்பே ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories