செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு பெரிய பள்ளம்: நாசா வெளியிட்ட புகைப்படம்!

nasa - 2026

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு பெரிய பள்ளத்தின் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த புகைப்படத்திற்கு, ‘The Martian crater marks the spot,’ என குறிப்பிட்டுள்ளது.
நாசா, இந்தப் படத்தை ஹை ரெசொலூஷன் இமேஜிங் சைன்ஸ் எக்ஸ்பிரிமெண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படம் பிடித்ததாக குறிப்பிட்டுள்ளது.

அந்த பதிவில், செவ்வாய் கிரகத்தில் 0° லாங்கிடுயூட் பார்க்கிறீர்கள். இது சிவப்பு கிரகத்தின் கிரீன்விச் ஆய்வகத்திற்கு சமமானதாகும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அந்த பதிவில், வரைபடம் ஒரு பிக்சலுக்கு 50 சென்டிமீட்டர் (19.7 இன்ச்) அளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்திற்கு இதுவரை 4 லட்சத்து 49 பேர் லைக் செய்துள்ளனர். பலரும் ஆச்சரியத்தில் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

அதில், செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகளின் கால்தடம் போல் தெரிகிறது என பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர், கடவுளின் அனைத்து படைப்புகளும் அழகானது. பிரபஞ்சம் ஒரு விதிவிலக்கு அல்ல என தெரிவித்திருந்தார்.

இதுதவிர, வாயடைக்க வைக்கும் அற்புதமான ஒன்று என பல்வேறு கமெண்ட்கள் பதிவிடப்பட்டன.

நாசா குறிப்பிட்டுள்ள கிரீன்விச் ஆய்வகம், லண்டனில் ஒரு செங்குத்தான மலையின் மீது உள்ளது. இது பூமியின் பிரதான மெரிடியனைக் குறிக்கிறது.

இது வடக்கு-தெற்குக் கோடு ஆகும். கிழக்கு மேற்கு எங்கு சந்திக்கிறது என்பதை வரையறுக்கிறது. மேலும், வானியல் அவதானிப்புகளுக்கு பூஜ்ஜிய குறிப்புக் கோடாகவும் பயன்படுத்தப்படுகிறது.l

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories