நடுரோட்டில் டெலிவரி பாயை செருப்பால் அடித்த பெண்!

chaper mar - 2026

தனது இருசக்கர வாகனத்தில் எடுத்த உணவு டெலிவரி செய்யும் பாயை நடுரோட்டில் செருப்பால் அடித்த பெண் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் இசவுக்கிலிருந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் தவறான பாதையில் இருந்து வந்து அந்த பெண்ணின் இறுதி சக்கர வாகனத்தில் இடித்துள்ளார்.

இதனால் தரையில் விழுந்த அவர் மீண்டும் எழுந்து பைக் ஓட்டி வந்த உணவு டெலிவரி செய்யும் நபரை தனது செருப்பால் சரமாரியாக அடித்து காலால் எட்டி உதைத்தார்.

அதன் பிறகு அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர் யாருடைய பேச்சையும் கேட்காமல் இளைஞரை அடித்துக் கொண்டே இருந்தார்.

இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், ஓம்டி காவல் நிலையப் பொறுப்பாளர் எஸ்பி பாகேல் கூறுகையில் இந்த சம்பவம் குறித்து யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories