32 பேரை ஒரே சமயத்தில்.. வாட்ஸ்அப் அப்டேட்!

whatsapp - 2026

வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் புதிதாக கம்யூனிட்டிஸ் என்ற புதிய ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் 32 நபர்கள் குரூப் வாய்ஸ் காலில் இணைய முடியும். இதுமட்டுமன்றி 2 ஜிபி அளவிளான ஃபைல்களையும் ட்ரான்ஸ்பர் செய்ய முடியும்.

இந்த கம்யூனிட்டிஸ் வசதி மூலம், குரூப் சாட்களை ஒழுங்குபடுத்தி, செய்திகளை நம்மால் எளிதாக கண்டறிய முடியும். இந்த கம்யூனிட்டிஸ் வசதி மூலம் தனித்தனி குழுக்களை, ஒரே கம்யூனிட்டிக்கு கீழே கொண்டு வந்த செய்திகளை பார்ப்பதோடு, பகிரவும் முடியும்.

எடுத்துக்காட்டாக ஒரு அபார்ட்மென்ட்டில் வசிப்பவர்களுக்கு அவர்கள் விளையாடச் செல்லும் நபர்களைக் கொண்ட ஒரு குரூப் இருக்கும், வாக்கிங் செல்பவர்களைக் கொண்ட ஒரு குரூப் இருக்கும். இப்படிப் பல தரப்பு நபர்களைக் கொண்ட குரூப்களையெல்லாம் இனிமேல் ஒன்றாகச் சேர்த்து ‘ அபார்ட்மென்ட் ‘ என்ற கம்யூனிட்டியின் பெயரில் ஒன்று சேர்த்து விடலாம்.

இது அட்மின்களின் வேலையை எளிதாக்கும் மேலும் கூடுதலான நபர்களிடையே செய்தியைக் கொண்டு சேர்க்கும். பல்வேறு குரூப்களில் இருப்பவர்களும் ஒவ்வொரு குரூப்பாக தேடத் தேவையிருக்காது.

கடந்த சில மாதங்களாகப் பரிசோதனையிலிருந்த வாட்ஸப் கம்யூனிட்டி வசதி இப்போது பயனாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை எட்டு பேர் மட்டுமே வாட்ஸ் அப்பில் குரூப் காலில் இணைய முடியும் என்ற நிலைமையும், 1 ஜிபிக்குள்ளான ஃபைல்களை மட்டுமே ஷேர் செய்ய முடியும் என்ற நிலைமை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் குரூப்பின் அட்மின், எந்த நேரம் வேண்டுமென்றாலும், அதில் பதிவிடப்படும் செய்திகளை டெலிட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

டெலிட் செய்யப்படும் செய்திகளை குரூப்பில் உள்ள யாரும் பார்க்க முடியாது. இந்த வருடத்தின் இறுதியில், இந்த ஆப்ஷன் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெசேஜ்களுக்கு தனியாக ரியாக்ஷன், மற்றும் 32 நபர்கள் வரை குரூப் ஆடியோ கால் வசதி ஆகியவற்றை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories