நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வேதாந்த் மாதவன்!

madhavan vedhanth - 2026

நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு நடிகர்கள் அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சாக்லேட் பாயாக அறிமுகமான நடிகர் மாதவன், இன்று உலகத் தரத்தில் நடிக்கும் நடிகராக உருவாகியுள்ளார். இந்நிலையில் அவர் தனது ஒரே மகனை நீச்சல் வீரராக உருவாக்கியுள்ளார்.

வேதாந்த் மாதவன் பல்வேறு சர்வதேச நீச்சல் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி கண்டிருக்கிறார். இந்நிலையில், அவர் 2022 டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் பங்கேற்று அதில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இது குறித்து மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் அனைவரின் ஆசி மற்றும் இறையருளால் மகன் வேதாந்த் மாதவன் இந்தியாவுக்காக டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

vedhanth madhavan - 2026

டென்மார்க்கின் கோபென்ஹேகன் நகரில் இந்தப் போட்டி நடந்தது. பயிற்சியாளர் பிரதீப் சாருக்கு மிக்க நன்றி. எஸ்எஃப்ஐ மற்றும் ஏஎன்எஸ்ஏவுக்கு நன்றி. நாங்கள் பெருமித இந்தியர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் போட்டியில் வேதாந்த் வெள்ளிப்பதக்கம் வெல்ல, ஃப்ரெட்ரிக் லிண்ட்ஹோம் வெண்கலப் பதக்கமும், அலெக்ஸாண்டர் ஜோர்ன் தங்கப் பதக்கமும் வென்றுள்ளனர்.

மாதவன் இன்ஸ்டாகிராமில் மகனின் வெற்றித் தருண வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அதில் நடிகர் அபிஷே பச்சன் வாழ்த்து கூறி கைதட்டல் இமோஜியைப் பதிவு செய்துள்ளார். நடிகை இஷா தியோல், சூப்பர் கங்ராஜுலேஷன்ஸ் எனப் பதிவு செய்துள்ளார்.

ஆனந்த் ராய், ஷில்பா ஷெட்டி போன்ற பல பிரபலங்கள் மாதவனின் மகன் வேதாந்த் மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories