பாண்டா குட்டி.. பாதுகாவலருடன் லூட்டி!

Panda bear - 2026

பெரும்பாலும் பாண்டா கரடி குட்டிகள் குழ்நதைகளை போல அழகாக குறும்புகளை செய்து பலரது கவனத்தையும் வெகு விரைவாக ஈர்த்துவிடும்.

பிறக்கும்போது இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் பாண்டா கரடி குட்டிகள் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பின்னர் தான் கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்ததாக மாறுகிறது. அதுமட்டுமல்லாது இவற்றிற்கு பிறந்த 40 நாட்கள் கழித்து தான் கண் பார்வை தெரிய ஆரம்பிக்கிறது.

ஏற்கனவே பாண்டா கரடி குட்டிக்கு உயிரியல் பூங்கா பாதுகாவலர் ஒருவர் குழ்நதைகளுக்கு பால் கொடுப்பது புட்டி பால் கொடுத்த காட்சி வைரலாகி வந்த நிலையில், தற்போது ஒரு பாண்டா குட்டி பூங்கா பாதுகாவலரிடம் குறும்பாக சண்டை செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கும் இந்த வீடியோவில், அழகிய பாண்டா கரடி குட்டி ஒன்றும் அதனருகில் பச்சை நிற உடையணிந்து கொண்டு பூங்கா பாதுகாவலரும் இருப்பதை காணலாம். அந்த பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும் பாண்டா குட்டியை, பாதுகாவலர் வம்பு இழுக்கிறார்.

அப்போது அந்த பாண்டா கரடி குட்டி அவருக்கு நச்சு நச்சென்று பன்ச் விடுகிறது, இருப்பினும் அவர் மீண்டும் மீண்டும் பாண்டாவை தூக்கி கொண்டும், பிடித்து இழுத்தும் வம்பு செய்கிறார்.

பின்னர் அந்த கரடி குட்டி ஒரு கூடையினுள் செல்கிறது, அதனைத்தொடர்ந்து அடுத்த கிளிப்பில் அது அவரை விரட்டிக்கொண்டு செல்கிறது. அவர் கரடி குட்டிக்கு பயந்து ஒரு மேடையின் மீது ஏறி நிற்கிறார், இருப்பினும் அது அவரை பிடிக்க முயல்கிறது.

இந்த வீடியோ இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காட்சிக்கு பின்னணியாக அமைக்கப்பட்டுள்ள இசை இந்த வீடியோவிற்கு ஊடுதல் பலத்தை அளிக்கிறது.

இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவிற்கு பன்னிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது, பாண்டா கரடி குட்டியின் செயலை கண்ட பலரும் சிரிப்பு எமோஜிகளை கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories