இன்ஸ்டா எடுத்த அதிரடி முடிவு‌‌..!

Instagram - 2026

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் டிக்டாக் வீடியோக்களை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். யூசர்கள் சொந்தமாக யோசிக்காமல் மற்றவர்கள் செய்யும் வீடியோக்களை அப்படியே பகிர்கின்றனர்.

இதனைத் தடுத்து யூசர்கள் சொந்தமாக யோசித்து புதிய கன்டென்டுகளை பதிவு செய்பவர்களை ஊக்கப்படுத்த இன்ஸ்டாகிராம் முடிவெடுத்துள்ளது.

அதற்காக அல்காரிதமை மாற்றியமைத்துள்ள இன்ஸ்டாகிராம் புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் நிர்வாக இயக்குநர் மொஸ்ஸெரி பேசும்போது, மற்றவர்களின் கன்டென்டுகளை ஷேர் செய்வதைக் காட்டிலும், உண்மையான கன்டென்டுகளுக்கு மதிப்பளிக்க முடிவு செய்திருகிறோம்.

அவர்களின் கன்டென்டுகளுக்காக உங்களுக்கு கிடைக்கும் கிரெட்டிட்டைவிட, உங்களின் உண்மையான கன்டென்டுகளுக்கு அதிக கிரெடிட் கிடைக்கும். மறுபகிர்வு செய்யும் வீடியோக்களை குறைத்துக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸூக்கு போட்டியாக பார்க்கப்படும் டிக்டாக் செயலி வீடியோக்களை பகிர வேண்டாம் என வெளிப்படையாக கூறாமல் மறைமுகமாக அவர் இவ்வாறு கூறியிருப்பதாக பார்க்கப்படுகிறது.

இவைதவிர தாங்கள் பதிவிடும் பதிவுகளுக்கு ஏற்ப கீவேர்ட்ஸ்களையும் யூசர்கள் பதிவிட்டுக் கொள்ள முடியும். மேலும், ஏற்கனவே இருக்கும் கீ வேர்ட்ஸ்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், டிக்டாக்கிற்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸைக் கொண்டு வந்தது. பின்னர், அதனை டிக்டாக் செயலிக்கு ஏற்ப நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறது.

இப்போது அடுத்தகட்டமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் டிக்டாக் வீடியோக்களை பகிர்வதை தடுக்க முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் சொந்தமாக கன்டென்டுகளை உருவாக்கும் யூசர்கள் அதிகரிப்பதுடன், டிக்டாக் யூசர்களின் பயன்பாட்டையும் குறைக்க முடியும் என இன்ஸ்டாகிராம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories