சென்னை ஐஐடியில் இன்றும் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் ஐஐடியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை111 ஆக உயர்ந்தது.
இதுவரை 3,080 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மாணவர்கள் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து செல்வது ஐஐடி வளாகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுஎன மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.





