லவ் ஜிகாத்: 12 வகுப்பு இஸ்லாமிய மாணவன் 11 ஆம் வகுப்பு இந்து மாணவியுடன் மாயம்!

kerala 1 - 2026

கேரளாவில் மேலும் ஒரு லவ் ஜிஹாத் சம்பவம் அரங்கேறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் வசிப்பவர் மணக்கப்பறம்பு பிஜீ, இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் தொழிற்சங்க தலைவராக பதவி வகித்து வருகின்றார்

இவருக்கு 11ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். அவர் சமீபத்தில் 12ம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவனுடன் தலைமறைவாகியுள்ளார்.

இது தொடர்பாக மணக்கப்பறம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாகியும் அவர்களை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

சிறுமி காணாமல் போகும்போது தனது செல்போனை ஆப் செய்துள்ளார். கடைசியாக எர்ணாகுளத்தில் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு செல்போன் ஆன் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சந்தேகம் வலுத்து வருகிறது. போலீசார் எர்ணாகுளத்தில் முகாமிட்டு அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Love jihad - 2026

லவ் ஜிகாத் கும்பலுடன் சிறுமி பலியாகியதாக கூறப்படுகிறது. இது போன்று லல் ஜிகாத்திடம் மாட்டிக்கொள்ளும் சிறுமிகள் அதிகளவு சிரியா அல்லது ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்படுகின்றனர்.

அங்கு கொண்டு சென்று பாலியல் தொழிலில் தள்ளிவிடும் வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. எனவே இது போன்ற நபர்களிடம் சிக்காமல் பெண்கள் தங்களின் படிப்புகள் மேல் மட்டும் கவனம் செலுத்தினால் பெற்றோர்களுக்கு நல்லது, சமுதாயத்திற்கும் நல்லது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories