இது என்ன? பெரிய நிலவு.. மிகமிக அருகில்..!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
moon 1 - 2026

தற்போது நிலாவின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது, இது போலியான வீடியோ தான் என்பது தெளிவாக தெரிந்தாலும், பார்ப்பதற்கு வியப்பாக உள்ளது.

வைரலாகும் வீடியோவில், வட துருவத்தில் முழுமையான நிலா ஒன்று முழுமையாக மேலெழுந்து வருகிறது. அது அப்படியே மெதுவாக நகர்ந்து சூரியனை முழுமையாக மறைக்கிறது, அந்த சமயம் அவ்விடம் இருள் சூழ்ந்து கொள்கிறது,

பின்னர் மீண்டும் நிலா நகர்ந்து மெதுவாக மறைந்து விடுகிறது. இந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்ட சில நிமிடங்களில் நீக்கப்பட்ட போதிலும் இது தற்போது ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதனை சிலர் உண்மை என்றும், தொட்டு பார்த்ததாகவும் கூறினர் அவர்களை இணையத்தில் நெட்டிசன்களில் கலாய்த்து வருகின்றனர். அந்த வீடியோவில், நிலா வட துருவத்தில் உள்ளது, அங்கு 24 மணி நேரம் உள்ளது.

இந்த நிலாவானது 30 வினாடிகள் தான் தெரிந்தது, இது 5 வினாடிகள் சூரியனை முழுவதுமாக இருந்தது, அற்புதமான வீடியோ என்று பதிவிடப்பட்டு இருந்தது.

இதற்கு ஒருவர் மக்கள் இந்த வீடியோவை போலியானது என்று கூறுகின்றனர், ஆனால் நான் அந்த பகுதிக்கு சென்றிருந்தேன். சரியாக அந்த இடத்தில் இல்லை ஆனால் நான் அடிவானத்திற்கு அருகில் இருந்தேன், அதாவது நகர்ந்து செல்லும் நிலவை கையால் தொடும் தூரத்தில் இருந்தேன் என்று ஒரு பயனர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.