தங்ககுணம்.. எங்களுக்கு ரோல்மாடல்.. ஏகேயை புகழ்ந்த நடிகர்!

ajith8 - 2026

விஜய் சேதுபதி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘தர்மதுரை’ திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தை, ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருந்தார். இவர் தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் நடிகரும் ஆவார்.

ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தர்மதுரை படத்தில் ஒரே ஒரு சீனில் வந்து நடனம் ஆடியிருப்பார். இவர் தீவிரமான அஜித் ரசிகரும் கூட.

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித்தை பற்றி பெருமையாக பேசியிருப்பார். அதில் அவர் கூறியிருப்பதாவது அஜித் அவர்கள் எல்லா விஷயங்களிலும் சரியாக நடந்து கொள்வார்.

டேக்ஸ் கட்டுறதுல இருந்து குடும்பத்தை பாக்குறது வரைக்கும் அவர மாதிரி ஒரு ஆள இதுவரைக்கும் நான் பாத்தது இல்லை. என கூறினார்.

மேலும் personal -ஆ அவர் நடந்துக்குற குணம், அவரே அவர் விரும்புற குணம், சுத்தி இருக்குறவங்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் இது எல்லாமே என்னை பிரமிக்க வைத்தது அதனால் தான் அவர எனக்கு ரோல் மாடலாக எடுத்துக்குறேன் நானும் அப்படித்தான் இருக்குறேன் என கூறினார். அவர் நடிச்ச படத்துல கூட உண்மையான அஜித் ரசிகராவே நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories