சென்னை விமான நிலையத்தில் டிரங்கிடு ரேடியோ சேவை அறிமுகம்!

Trunkidu Radio Service - 2026

விமான சேவைகளை மேம்படுத்த புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய ‘டிரங்கிடு ரேடியோ சேவை’ சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கிடையே தொடர்பு கொள்வதற்காக, வாக்கி – டாக்கி சேவை பயன்படுத்தப்படுகிறது.

டி.எம்.ஆர்., எனும் ‘டிரங்கிடு ரேடியோ சேவை’ வசதி, சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொலை தொடர்பு சேவை ‘டெட்ரா’ என்ற ஐரோப்பா தொழில்நுட்பத்தில், முழுவதும் டிஜிட்டல் வடிவில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை விமான முனையம் மற்றும் விமான ஓடுபாதைகளில், தடையில்லா சேவை கிடைப்பதற்காக, இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், விமான நிறுவனங்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என அனைவருக்கும், இந்த சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, அந்தந்த நிறுவனங்கள் தனித் தனியாக, மத்திய அரசிடம் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் ‘டிரங்கிடு ரேடியோ சேவை’ மூலம் இணைப்புகள் வழங்கப்படும்.

இந்த கருவிகளின் அலைவரிசையை வெளிநபர்கள் யாரும் ஒட்டு கேட்க முடியாது. மேலும் இதில், பேசும் தகவல்கள் அந்தந்த அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் பதிவு செய்து கொள்ளும் வசதிகளும் உள்ளன என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த புதிய தொழில்நுட்ப வசதிகள் மூலம் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள், வருகை, புறப்பாடு உள்ளிட்டவை மேலும் மேம்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories