சம்பளமும் தர்றோம்.. தூங்கிக்கோங்க.. அனுமதி தரும் நிறுவனம்!

lady sleep - 2026
lady sleep

பெங்களூரை தலைமையிடமாக கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனம் தனது ஊழியர்களை வேலை நேரத்தில் 30 நிமிடங்கள் வரையில் தூங்க அனுமதி கொடுத்துள்ளது.

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வேக்ஃபிட் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் right to nap என அறிவித்துள்ளது.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அனைத்து ஊழியர்களும் தினமும் 2 மணி முதல் 2.30 மணி வரை தூங்குவதற்கு உரிமை உண்டு. இது அதிகாரப்பூர்வ தூக்க நேரம்.

இதற்காக அலுவலகத்தில் அமைதியான அறைகளை கொண்டு வர நிறுவனம் செயல்பட்டுக் கொண்டுள்ளது. இது ஊழியர்களுக்கு தூங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் வேக்ஃபிட்டின் இணை நிறுவனம் சைதன்யா ராமலிங்ககவுடா, இது குறித்த ஒரு பதிவினை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதி நாசா மற்றும் ஹார்வர்ட் ஆய்வுகளை சுட்டிக் காட்டி, மதிய தூக்கம் என்பது செயல்திறனை மேம்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மதிய தூக்கம் என்பது நினைவாற்றல், கவனம் செலுத்துதல், கற்பனை திறன், உற்பத்தி திறனை அதிகரிக்க உதவுகிறது.

வேக்ஃபிட்-ன் பிராண்ட் தலைவரான பிரதீப் மல்பானி, இது உண்மையானது. என்ன நடந்ததோ அதனைத் தான் சொல்கிறேன். நாங்கள் அதிகாரப்பூர்வ உத்தியோகபூர்வ தூக்க நேரத்தினை அறிவித்துள்ளோம்.

வேலை நேரத்தில் தூங்குவதற்கும் எனக்கு சம்பளம் கிடைக்கும் என நான் பெருமையுடன் கூறுவேன் தனது கூறியுள்ளார்.

தூக்கத்திற்கு இண்டர்ன்ஷிப்
முன்னதாக இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் வேக்ஃபிட் மெத்தைகளின் தரத்தை பரிசோதிக்கவும், அதில் உறங்குவோர் எப்படி தூங்குகின்றனர், அவர்களின் அனுபவம் என்னவென்பதை ஆராய்வதற்காக வேக்ஃபிட் நிறுவனம் கடந்த ஆண்டு இண்டர்ன்ஷிப்களை அறிமுகப்படுத்தியது.

அதில் பங்கேற்பவர்கள் 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 9 மணி நேரம் தூங்க வேண்டும் என அறிவித்திருந்தது.

வேக்ஃபிட்டின் இந்த அறிவிப்பு நிச்சயம் ஊழியர்களுக்கு ஒரு உத்வேகத்தினை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஊழியர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories