டைனோசர் குட்டிகளா இது..! பரப்பரப்பாய் வைரல் ஆன வீடியோ!

Dinosaur - 2026

டைனோசர் குட்டிகள்” கூட்டம் ஆற்றங்கரையில் ஓடுவதைக் காணும் வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை ட்விட்டரில் Buitengbieden என்பவர் பகிர்ந்துள்ளார். பதிவின் தலைப்பு, “எனக்கு சில வினாடிகள் ஆனது”. இந்த பதிவு ட்விட்டர் பயனர்களை ஆச்சர்யத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்தியது

வீடியோவில் காணப்படும் உயிரினங்கள், ஆற்றை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நீண்ட கழுத்துடன் கூடிய இளம் டைனோசர் இனத்தைச் சேர்ந்த சௌரோபாட்கள் போல காட்சியளிக்கின்றன.

14 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ ட்விட்டர் பயனர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனினும் டைனோசர்களின் கூட்டம் அல்ல என்பதை சிறிது நேரம் உற்று பார்க்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது. “கோடிமுண்டிஸ் என்றும் அழைக்கப்படும் கோட்டிகள், புரோசியோனிடே குடும்பத்தைச் சேர்ந்தவை.

அவை தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் தென்மேற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பாலூட்டிகள். “கோடிமுண்டி” என்ற பெயர் பிரேசிலின் துபியன் மொழிகளிலிருந்து வந்தது. இந்த வைரல் வீடியோ ட்விட்டரில் 10.8 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது மற்றும் 48,000 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.

ஒரு பயனர் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “நான் இதை எனது 9 வயது மகனிடம் காட்டினேன், என்ன நடக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க அவனுக்கு சில வினாடிகள் ஆனது” என பதிவிட்டுள்ளார்.

கோட்டிகளின் உடலும் வாலும் கொஞ்சம் நீளம். இதன் மூக்கு நீளமாக இருந்தாலும், வளைந்து கொடுக்கும் தன்மையுடையது. கோட்டிகளின் உடல் சுமார் 66 செ.மீ. நீளம் இருந்தால், அதன் வால் இன்னொரு 66 செ.மீ. நீளம் கொண்டதாக இருக்கும்.

இது ஒரு வெப்பமண்டல பாலூட்டி இனமாகும். பொதுவாக தென்மேற்கு அமெரிக்காவிலிருந்து வட ஆர்ஜெண்டீனா வரையுள்ள பகுதிகளில் காணப்படுகிறது.

கோட்டிகள் உணவு தேடித் திரியும்போது எப்போதும் மோப்பம் பிடித்துக்கொண்டும் மண்ணை தோண்டிக் கொண்டும் இருக்கும். இதனால் பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டமும் ஏற்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories