இனி அரசு வாகனங்களில் மட்டும் ஜி,அ..

அரசு வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் ‘ஜி-அ’ என்ற எழுத்தை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, போக்குவரத்து கமிஷனர் நடராஜன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் விடுத்த எச்சரிக்கை அறிவிப்பில் கூறியதாவது,

அரசு வாகனங்களில் மட்டுமே ஜி என்ற ஆங்கில எழுத்தோ, அ என்ற தமிழ் எழுத்தோ பயன்படுத்தலாம். அவற்றுக்கு, வரி விலக்கும் காப்பு சான்று விலக்கும் அளிக்கப்படும். ஆனால், அரசுடைமை ஆக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களிலும், ‘ஜி, அ’ என்ற எழுத்தை எழுதியோ, ஸ்டிக்கர் ஒட்டியோ பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

அவ்வாறு, பயன்படுத்துவோரை உடனடியாக நீக்க வேண்டும். சோதனையின் போது கண்டுபிடிக்கப் பட்டால் தமிழக மோட்டார் வாகன சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நடராஜன் எச்சரித்துள்ளார்.

images 42 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories