செவ்வாய் கிரகத்தில் வாசல்..நாசா வெளியிட்ட புகைப்படம்!

doorway - 2026

விண்வெளி ஆராய்ச்சி செய்து விண்ணுக்கு செயற்கை கோள் அனுப்பி பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து தகவல்களை உலகிற்கு தெரிவித்து வரும் நாசா, செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ வாய்ப்புகள் இருக்கிறதா என்று ஆராய்ச்சி நடத்திவருகிறது.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

1958 இல் உருவாக்கபட்ட நாசா நிறுவனம் இன்று வரை பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து உலகிற்கு தகவல் தெரிவித்து வருகிறது .

தற்போது செவ்வாய் கிரகத்தில் வாசல் (Doorway) கொண்ட பாறை அமைப்பு இருப்பதை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளது. இது அவர்களின் கியூரியாசிட்டி ரோவர் (Curiosity rover) மூலம் எடுக்கப்பட்டது.

பாறையின் வாசல் பற்றி அமெரிக்க விண்வெளி நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

இருப்பினும் இந்த பாறையின் வாசல் அமைப்பில் என்ன இருக்கலாம் மற்றும் இது இயற்கையான அம்சமா என்று விண்வெளி மற்றும் அறிவியல் ஆர்வலர்களுக்கு மத்தியில் விவாதங்கள் நடைபெறுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories