chitra - 2026

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

சற்றுமுன் அடடே... அப்படியா? சினிமா
chitra - 2026

பாடகி சித்ரா தமிழ் சினிமாவில் இசையில் தனக்கு என்று முத்திரை பதித்தவர்.

25,000 பாடல்களுக்கு மேல் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி, ஒடியா, பெங்காலி, பஞ்சாபி, குஜராதி, துளு, ராஜஸ்தானி, உருது, சமஸ்கிருதம, பகாடா மற்றும் மராத்தி என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்

chithra - 2026

பாடகி சித்ராவின் இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது அவர் பல வருடங்களுக்கு முன்பு Go Karting செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது வெளியாக ரசிகர்கள் அட நம்ம சித்ரா அம்மாவா இது என ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.