நடுவானில் மயங்கிய விமானி.‌. விமானத்தை ஓட்டிய பயணி!

United States - 2026

அமெரிக்காவில் விமானம் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது விமானி மயங்கி விழுந்ததால் பயணி ஒருவர் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய சம்பவம் குறித்து விளக்கியிருக்கிறார்.

அமெரிக்க நாட்டின் ப்ளோரிடா மாகாணத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் விமானிகள் இருவர் மற்றும் இரண்டு பயணிகள் இருந்திருக்கிறார்கள்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த சமயத்தில், விமானி தனக்கு உடல் நலம் சரியில்லை என்று தெரிவித்திருக்கிறார். எனவே பயணிகள் இருவரும் அதிர்ந்து போனார்கள்.

உடனே அதில் டேரன் ஹாரிசன் என்ற பயணி ஓடிவந்து இப்போது என்ன செய்ய வேண்டும்? என்று விமானியிடம் கேட்டிருக்கிறார். ஆனால் விமானி அதற்குள் மயங்கி விழுந்து விட்டார்.

இது குறித்து டேரன் ஹாரிசன் தெரிவித்ததாவது, உடனடியாக விமானத்தை கட்டுப்படுத்தவில்லை எனில் விபத்து நேரிடும் என்று எனக்கு தெரிந்தது.

எனவே, உடனே விமானியின் இருக்கையில் அமர்ந்துவிட்டேன். அவரின் ஹெட்செட் வேலை செய்யாமல் இருந்தது, மேலும் அதிர்ச்சியை தந்தது.

Darren Harrison - 2026

எனவே, துணை விமானியின் ஹெட்செட்டை எடுத்து அணிந்து கொண்டேன். அதன் பிறகு விமானத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டேன்.

அவர்கள் வழிகாட்டியவாறு பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்க முயற்சித்தேன். விமானமும் சரியாக தரையிறங்கி விட்டது. அந்த நிலையில் நான் பதற்றம் அடையவில்லை. ஏனெனில், அது வாழ்வா? சாவா? நிலையிலிருந்தது.

பொது அறிவுடன் செயல்பட்டதால் விமானம் பாதுகாப்பாக தரை இறங்கி விட்டது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை பார்ப்பதற்காக அவர் சென்றதால், ஏதாவது செய்து மனைவியை பார்த்து விடவேண்டும் என்று எண்ணியதாக கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories