என்னைத் தூக்கிட்டு போயேன்… பூனைக்குட்டி சவாரி!

hen cat - 2026

பூனைக்குட்டிகளின் சேட்டைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது, ஆனால் அவை வெறுக்கும்படியாக இல்லாமல் ரசிக்கும்படியாக இருக்கின்றன.

பலரது வீடுகளிலும் நாய், பூனை போன்ற விலங்குகளை வளர்த்து, அவற்றின் குறும்புகளை பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றி மகிழ்ந்து வருகின்றனர்.

தற்போது இணையத்தில் ஒரு பூனையின் குறும்பான செயல் வைரலாகி வருகிறது, அந்த பூனைக்குட்டியானது ஒரு சேவலின் மீது ஏறி சவாரி செய்கிறது, இதனை பலரும் ரசித்து வருகின்றனர்.

இதனைப்போலவே ஏற்கனவே ஒரு பூனைக்குட்டி, ஆமையின் மீது அழகாக அமர்ந்துகொண்டு சவாரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ட்விட்டரில், எபீஸ் ஆஃப் நேச்சர் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் சாலைப்பகுதியில் சேவல் ஒன்றும், அதனருகில் பூனைக்குட்டி ஒன்றும் நிற்பதை காண முடிகிறது.

முதலில் அந்த பூனை சேவலின் மீது ஏற முயற்சி செய்கிறது, பின்னர் அலேக்காக சேவலின் மீது ஏறி சவுகரியமாக படுத்து கொள்கிறது. அந்த சேவல் பூனைக்குட்டியை தன மீது சுமந்தபடியே ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடந்து செல்கிறது, பூனைக்குட்டி உற்சாகமாகவும், சொகுசாகவும் சேவலின் மீது சவாரி செய்கிறது.

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த அழகிய வீடியோவை இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்து இருக்கின்றனர்.

மேலும் இந்த வீடியோவிற்கு மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளனர், இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்தும், கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories