175 நாள்.. அகண்ட சாதனை படைத்த அகண்டா!

Balakrishna - 2026

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. முன்னணி ஹீரோக்களில் ஒருவரான இவர் நடித்த ‘அகண்டா’ என்ற படம் கடந்த டிசம்பர் 2-ம் தேதி வெளியானது.

போயபதி ஸ்ரீனு இயக்கிய இந்தப் படத்தில், பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு, பூர்ணா, ஸ்ரீகாந்த் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூலிலும் தொடர்ந்து வெற்றி நடைபோட்டது. சில தியேட்டர்களில் மார்ச் மாதம் இந்தப் படம் நூறு நாட்களைக் கடந்தது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலக்கலூரிப் பேட்டையில் உள்ள ‘ராமகிருஷ்ணா’ திரையரங்கில் இந்தப் படம் 175 நாட்கள் ஓடி சாதனைப் படைத்துள்ளது.

திரைப்படங்கள், 50 நாட்கள், 100 நாட்கள் ஓடிய காலங்கள் முடிந்துவிட்டதாகக் கூறப்படும் நிலையில், பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’ படம் 175 நாட்கள் ஓடியிருப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக ‘ராமகிருஷ்ணா’ திரையரங்க உரிமையாளர் விழா ஒன்றை நடத்த இருப்பதாகவும் அதில் பாலகிருஷ்ணா கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories