ஆங்கில எழுத்துக்களை 23 வினாடிகளில் தலைகீழாகக் கூறி 5 வயது சிறுமி சாதனை!

athreyeikosh - 2026

5 வயது சிறுமி ஆங்கில எழுத்துக்களை 23 வினாடிகளில் தலைகீழாகச் சொல்லி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சாதனை ஒன்றை செய்துள்ளார்.

சிறு வயது முதலே பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் திறமைசாலியாக இருக்க வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை செய்து வருகின்றனர்.

பல்வேறு பயிற்சிகள், வகுப்புகள் போன்றவற்றை ஆரம்ப காலத்திலேயே தொடங்கி விடுகின்றனர். குழந்தைகளும் இவர்களின் பயிற்சிகளுக்கு ஏற்ப அவற்றை கற்று கொள்கின்றனர்.
பெரும்பாலும் இன்றுள்ள குழந்தைகள் நாம் சொல்லி தருவதை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளனர்.

மேற்கு வங்கத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கோல்டோரைச் சேர்ந்த அத்ரேயி கோஷ் என்கிற சிறுமி, ஆங்கில எழுத்துக்களை 23 வினாடிகளில் தலைகீழாகச் சொல்லி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளார்.

இந்த சிறுமிக்கு ஐந்து வயது மட்டுமே ஆகிறது. இவர் பாடுதல், நடனம் மற்றும் வாசிப்பு ஆகியவற்றில் திறமையானவராக உள்ளார். அவரது தந்தை, அனிருத்தா கோஷ், மேற்கு வங்க காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

தற்போது இவர் புருலியாவில் உள்ள டிஐபி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். சிறுமி ஆத்ரேயியின் திறமையை தாய் சம்பாதி கோஷ் தான் கண்டறிந்து உள்ளார். சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories