வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்கள் உயர்வு!

ICICI Bank - 2026

இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவை தொடர்ந்து எஃப்டி எனப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த தொடங்கிவிட்டன.

இந்த ஆண்டு மே மாதம் 21ம் தேதி இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட பிறகிலிருந்து ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி பொதுவான குடிமக்களுக்கான எஃப்டி வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படுவதோடு, மூத்த குடிமக்களுக்கான எஃப்டி வட்டி விகிதங்களை அதிகரிக்கப்படுகின்றன.

மூத்த குடிமக்களுக்கு என்று பிரத்யேகமாக ஒரு திட்டம் வழங்கப்படுகிறது, கோல்டன் இயர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த திட்டமானது மூத்த குடிமக்களுக்காக ஐசிஐசிஐ வங்கி வழங்கும் ஒரு டெர்ம் பாலிசி திட்டமாகும்.

இந்தியாவில் குடியுரிமை பெற்ற எஃப்டி கணக்கு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் குறிப்பிட்ட காலத்திற்கு 0.25% கூடுதல் வட்டி விகிதங்களை பெறுவார்கள், பின்னர் சில நாட்கள் கழித்து அவர்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி விகிதங்கள் கிடைக்கப்பெறும்.

சாதாரண குடிமக்களுக்கு எஃப்டிக்கான வட்டி விகிதமானது குறிப்பிட்ட காலத்திற்கு 5.75% ஆக கிடைக்கும், அதே சமயம் மூத்த குடிமக்களுக்கு எஃப்டிக்கான வட்டி விகிதம் கோல்டன் இயர்ஸ் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒரு நாள் முதல் பத்து ஆண்டுகள் வரை 6.50% ஆக கிடைக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் வைத்திருக்கும் டெபாசிட்கள் 5 ஆண்டுகள் 1 நாளுக்கு பிறகு அல்லது அதற்கு முன்பே திரும்ப பெறப்பட்டால் அதற்கான அபராத விகிதம் 1.25% ஆக இருக்கும்.

ஐசிஐசிஐ வங்கியின் அறிவிப்புப்படி, இந்த திட்டக்களத்தில் புதிதாக திறக்கப்படும் கணக்குகள் மற்றும் புதுப்பிக்கப்படும் கணக்குகளுக்கு கூடுதலான வட்டி விகிதங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories