என்ன கருணை.. வாத்துக்குப் போட்ட மழைக் கோட்!

duck - 2026

ஒரு சிலர் தன்னை போன்றே பிறரையும் நேசிக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் மற்ற மனிதர்கள் மீதும், பிற ஜீவ ராசிகள் மீதும் அதிக அக்கறை கொண்டிருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்கள் பிறர் கஷ்டப்படும் போது, அதை கொஞ்சமும் பொறுத்து கொள்ள மாட்டார்கள்.

உடனே அவர்களுக்கு உதவ வேண்டும் என்று துடிப்பார்கள். இப்படிப்பட்ட பெண்மணி, ஒரு வாத்துக்கு செய்த உதவி தான் தற்போது வைரலாகி உள்ளது.

மதர் தி மவுண்டன் ஃபார்ம் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கம் ஒரு அழகான வாத்து பற்றிய வீடியோவை பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் பீ (bee) என்கிற அழகான குட்டி வாத்தை ஒரு பெண் கையில் வைத்தபடி உள்ளார். அதில் அந்த வாத்து பற்றி அறிமுகம் செய்கிறார். “இந்த வாத்து பெயர் பீ.

இந்த வாத்து ஒரு குறிப்பிட்ட இறகு நிலையைக் கொண்டிருப்பதால், அது தன்னை உலர்வாக வைத்து கொள்ள கடினப்படுகிறது. அதனால், நான் இந்த வாத்திற்கு ஒரு ரெயின்கோட் செய்துள்ளேன்” என்று அப்பெண் கூறுகிறார்.

இந்த வீடியோவில் செலுத்தப்படும் அன்பும் கருணையும் எல்லையற்றது. இந்த வீடியோவைப் பார்க்கும் எல்லோருக்கும் தன்னை சுற்றி அன்பான மனிதர்கள் இருக்கும்போது ஏன் பயப்பட வேண்டும்? என்கிற நேர்மறையான உணர்வை தருகிறது.

மே 15 அன்று இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து, இதுவரை சுமார் 4.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

மேலும் பலர் இந்த பெண்ணை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். அதன்படி, ஒரு இன்ஸ்டாகிராம் பயனர், “உங்கள் காலத்தை அழகாக மாற்ற முடியாது என்று நீங்கள் நினைக்கும் போது.” என்று குறிப்பிட்டு எழுதி உள்ளார்.

மேலும் ஒருவர், “மிகவும் நேர்மறையான வீடியோ” என்று கருத்து கூறியுள்ளார். மூன்றாவதாக ஒருவர், “இந்த வீடியோ என் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது” என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

இது போன்ற ஒரு சிறப்பான வீடியோவை பார்த்ததில்லை என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மனித நேயம் என்பது எல்லோருக்கும் இருக்க வேண்டிய ஒன்று என்பதையும், நாம் எல்லா உயிரினங்களையும் மதித்து பாதுகாக்க வேண்டும் என்பதையும் இந்த வீடியோ மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

எல்லோரிடமும் அன்புடனும், கருணையுடனும் இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோ நமக்கு நன்கு உணர்த்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories