பாம்பைக் கண்டது போல் படபடத்த மணமகள்.. கல்யாண கலாட்டா!

The bride - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.

தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேக்கப் அறையில் வசதியாக அமர்ந்திருக்கும் மணமகள் பற்றிய வீடியோ இது.

கவனமாக தனது அணிகலன்களை அணிந்துகொண்டிருக்கும் மணமகள் திடீரென கலவரம் அடைவதை வீடியோவில் காண முடிகின்றது. அவர் பதட்டப்பட்டு கத்த ஆரம்பிக்கிறார். அப்படி என்னதான் நடக்கிறது அங்கு?

மணமகள் திடீரென கத்தத் தொடங்கவே அங்குள்ள அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால், மணமகளின் பதட்டத்துக்கான காரணம் புரிந்தபின்னர், அவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

இந்த வேடிக்கையான வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்
வேடிக்கையான இந்த வீடியோ ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

மேக்-அப் அறையில் வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் மணமகள் அமர்ந்திருப்பதை வீடியோவில் காண முடிகிறது. அவரது குடும்ப உறுப்பினர்கள் அவர தயார் செய்து கொண்டிருக்கின்றனர். முதலில் எல்லாம் சாதாரணமாகத் தெரிகிறது.

மணப்பெண்ணும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். அப்போது அவர் தன் கண் முன் எதையோ பார்க்கிறார். பார்த்த உடனேயே அவர் பதட்டமாகி கத்துகிறார். அவர் தனது நாற்காலியையும் பின்னோக்கி இழுத்துக்கொள்கிறார். அதன் பின்னர் கூச்சலிடத் துவங்குகிறார்.

அடுத்த நொடியே அவருக்கு அழுகையும் வந்துவிடுகிறது. ஆனால், இதற்கான காரணத்தை தெரிந்துகொண்டால், உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.

என்ன நடக்கிற்தென்றால், மணமகளுக்கு முன்னால் திடீரென ஒரு பல்லி வந்துவிடுகிறது. அதைக் கண்ட மணப்பெண் பயந்துவிடுகிறார். அதன் பிறகு வீடியோவில் நடக்கும் நிகழ்வுகள் வேடிக்கையாக இருக்கின்றன.

இந்த வீடியோ witty_wedding என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதை இணையவாசிகள் அனைவரும் விரும்பி பார்த்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories