வாட்ஸ்அப் ஹேக்கர்கள்.. புதிய உத்தி.. எச்சரிக்கை..!

Hacker - 2026

வாட்ஸ்அப் ஹேக் செய்பவர்கள் தங்கள் முறைகளையும் அப்டேட் செய்து வருகிறார்கள். இவர்களின் புதிய ஹேக் செய்யும் உத்தியைப் பற்றி cloudsek.com இணைய நிறுவனர் ராகுல் சசி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கியிருக்கிறார்.

ஹேக்கர் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு அழைத்து ஏதோ ஒரு ஆப்பர் அல்லது பரிசு என்கிற பெயரில் ஆசை காட்டி அவர்களை பின்வரும் இந்த எண்களுக்கு அழைக்க வைக்கிறார்கள். *67<10 இலக்க தொலைபேசி எண்>, 405<10 இலக்க தொலைபேசி எண்> பயனர்கள் ஹேக்கர்கள் சொல்வது போல இந்த எண்களுக்கு அழைத்தால் அடுத்த நொடியில் இருந்து வாட்ஸ்அப் அவர்களது கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். எப்படி சாத்தியமாகிறது இது.

மேலே சொன்ன இரு எண்கள் ஜியோ மற்றும் ஏர்டெல்லில் “கால் பார்வேர்டிங்” வசதிக்கான கோரிக்கை விடுக்கும் எண்கள். இந்த கால் பார்வேர்டிங் வசதி உங்களுக்கு வருகிற அழைப்புகளை நீங்கள் பிஸியாக இருக்கும்போது கொடுக்கப்பட்ட எண்ணுக்கு திருப்பி அனுப்பும்.

வாட்ஸ்அப் செயலியைப் புதிதாக நீங்கள் ஒரு மொபைலில் ஓபன் செய்யும் போது OTP கேட்கும். இந்த OTP-ஐ குறுஞ்செய்தி வழியாகவோ போன் அழைப்பின் வழியாகவோ பெற முடியும்.

உங்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே பின்னால் இந்த வேலைகள் நடந்துவிடும். அதன் பிறகு முழு கட்டுப்பாடும் ஹேக்கர்களுக்குச் சென்றுவிடும்.

இந்த ஹேக்கை உலகம் முழுவதும் செய்ய முடியும். ஒவ்வொரு நாட்டிலும் அங்கிருக்கும் மொபைல் நிறுவனங்கள் இதுபோல `கால் பார்வேர்ட்’ வசதிக்கான நம்பர் வைத்திருப்பார்கள். கவனமாக இருப்பது அவசியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories