நாற்காலிக்கு நட்டநடுவில் சண்டை.. ஜெயிக்கப் போவது யாரு.. கொஞ்சம் பாரு..!

Goat - 2026

உலகத்தில் நாற்காலிகளுக்காகத்தான் மனித குலம் தனக்குள் மோதிக்கொள்ள ஆரம்பித்தது. பல நூற்றாண்டுகள் கடந்தும் நாற்காலி மீதான மோகம் மனிதர்களுக்கு இன்றுவரை போகவில்லை.

யார் அதிகார நாற்காலியில் அமர வேண்டுமென என்பதில் ஆரம்பிக்கும் போட்டி பல விபரீதங்களில் முடிந்திருக்கிறது.

இந்த குணம் மனிதர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. அனைத்து உயிர்களுக்குமே இருக்கும். எந்த விலங்கும் தன்னுடைய எல்லைக்குள் மற்ற விலங்கை வரவிடுவதில்லை.

இந்நிலையில் ஸ்டூல் ஒன்றுக்காக ஆட்டுக்குட்டிகள் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் மலை மேல் ஆட்டுக்குட்டிகள் இருக்கின்றன. அதில் ஒரு ஆட்டுக்குட்டி ஸ்டூல் ஒன்றில் ஏறி நிற்கிறது. அதை பார்த்த மற்ற ஆட்டுக்குட்டிகள் ஏற்கனவே நின்ற ஆட்டுக்குட்டியை தள்ளிவிட்டு ஏறி நிற்கின்றன. தற்போது இந்த வீடியோ வைரலாகிவருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories