ஜூன் 1 முதல் என்னென்ன மாற்றங்கள்.‌.👇!

gas - 2026

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அதன்படி ஜூன் 1-ஆம் தேதி முதல் சமையல் சிலிண்டர் விலை முதல் வங்கி சேவை வரை பணம் தொடர்பான அனைத்தும் மாற உள்ளது.

சிலிண்டர் விலை:

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜூன் 1 ஆம் தேதி மீண்டும் சிலிண்டர் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில் இந்த மாதமும் விலை உயரும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

நகைகளுக்கு ஹால்மார்க்:

தங்க நகைகளுக்கு புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. அதாவது அனைத்து நிலைகளுக்கும் கட்டாயம் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும். அப்படித்தான் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஜூன் 1-ஆம் தேதி முதல் ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 14 கேரட், 18 கேரட் மட்டும் 22 கேரட் ஆகிய மூன்று தரங்களில் மட்டுமே தங்க நகைகள் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட் ஆபீஸ் கணக்கு:

தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு புதிய சேவைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இனி மற்ற வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு மின்னணு முறையில் பணம் அனுப்பவும் பெறவும் முடியும். இந்த நடைமுறை ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

வாகன காப்பீடு

ஜூன் 1-ஆம் தேதி முதல் மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் அதிகரிக்கப்பட உள்ளது. அதாவது 150 சிசிக்கு மேலுள்ள இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் 15 சதவீதம் உயர உள்ளது.

அதனைப் போலவே 1000 cc முதல் 1500 cc வரை உள்ள கார்களுக்கு பிரீமியம் தொகை 6 சதவீதம் அதிகரிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories