ஆதார்கார்டை பகிர வேண்டாம்.. சுற்றறிக்கையை திரும்ப பெற்ற UIDAI!

aadhar - 2026

இந்தியாவில் உள்ள அனைவருக்குமே ஆதார் என்பது மிகவும் அவசியமான மற்றும் கட்டாயமான ஒன்றாகும். அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே அனைவருமே ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டியது முக்கியம்.

இந்நிலையில் உங்கள் ஆதார் கார்டின் புகைப்பட நகலை எந்தவொரு நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அது ஒருவேளை தவறாகப் பயன்படுத்தப்படலாம்.

அதற்கு மாறாக முக்கிய விவரங்கள் மறைக்கப்பட்ட கடைசி நான்கு இலக்கங்களை மட்டுமே காண்பிக்கும் ஆதார் கார்ட்டை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று யு.ஐ.டி.ஏ.ஐ ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவுறுத்தியிருந்தது.

மேலும் எந்த ஒரு தனியார் நிறுவனத்திடமும் ஆதார் கார்டை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது யு.ஐ.டி.ஏ.ஐ ஆணையம்.

aadhaar - 2026

இது பற்றி விளக்கம் கூறிய யு.ஐ.டி.ஏ.ஐ ஆணையம், “ஆதார் காரட்டை போட்டோஷாப் செய்து தவறுதலாகச் சிலர் பயன்படுத்துகின்றனர். எனவே இது குறித்த ஓர் எச்சரிக்கையாக மட்டுமே அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்க, உங்களின் முழு விவரங்களைக் காட்டும் ஆதார் கார்டை பயன்படுத்தாமல் நான்கு இலக்கங்களை மட்டுமே காட்டும் ஆதார் கார்டை பயன்படுத்துங்கள் என்பதையே வலியுறுத்தியிருந்தோம்.

ஆனால், இந்த அறிவிப்பைப் பலரும் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ள காரணத்தால் உடனடியாக இந்தச் செய்திக் குறிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். ஆதார் பற்றிய விவரங்களை அரசு பாதுகாப்புடன் வைத்திருக்கிறது” என்று கூறியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories