தமிழக 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு..

Published:

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.

வேட்புமனு மீது பரிசீலனை நாளை நடைபெறும்.ஜூன் 3ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும்.

காலியாக உள்ள 6 இடங்களுக்கு 6க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்தால் ஜூன் 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.6 பேர் மட்டுமே தாக்கல் செய்தால் போட்டியின்றி 6 பேரும் தேர்வு செய்யப்படுவர்

இதுவரை திமுக – 3, அதிமுக – 2, காங்கிரஸ் – 1 என 6 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவர்.

images 35 3 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img