சாலையில் பறந்த பணமழை.. அள்ளி எடுத்த மக்கள்..!

money rain - 2026

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு அதி விரைவு பேருந்து ஒன்று சென்றுள்ளது.

அந்தப் பேருந்தில் இருந்து திடீரென பணத் தாள்கள் பறந்து சாலையில் சிதறின. அப்போது சாலையில் இருச்சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.

பின்னர் முதலில் ஒருவர் வாகனத்தை நிறுத்திப் பார்த்த பிறகுதான் உண்மையிலேயே சாலை முழுவதும் பணமாக சிதறிக் கிடப்பது புரிய வந்தது.

உடனடியாக அவர் பணத்தைப் பொறுக்க ஆரம்பித்ததும், மற்றவர்களும் வேகவேகமாக பணத்தைப் பொறுங்க ஆரம்பித்தனர்.

சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் என பலரும் போட்டிப் போட்டுக்கொண்டு சிதறிக் கிடந்த பணத் தாள்களைப் பொறுக்கினர்.

இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கேரள அரசு விரைவுப் பேருந்தில் இருந்த நடத்துனரின் பையில் இருந்து மொத்தப் பணமும் சிதறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் 15,000 ரூபாய் காற்றில் பறந்து சாலையில் விழுந்துள்ளது. சாலையில் சிதறிக் கிடந்த பணத்தை பொதுமக்கள் அள்ளிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories