மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ!

gothabaya rajapaksha - 2026

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ அதிகாலை நேரத்தில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உணவுப் பொருள் பற்றாக்குறை பெட்ரோலியப் பொருள்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு இவை காரணமாக பொதுமக்களின் கோபம் அதிகரித்துள்ளது. இதனால் அதிபர் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ கடற்படை உதவியுடன் வெளியேறி, கடற்படைக்குச் சொந்தமான இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து இரண்டு ஹெலிகாப்டர்களில் அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர், கொழும்பு நகரில் உள்ள கட்டுநாயகா விமானப் படை தளத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இதனிடையே அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ, தனது குடும்பத்தினர் மற்றும் பாதுகாவலர்களுடன் ராணுவ விமானத்தில் இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். அதிகாலை 3 மணி அளவில் அவர் மாலத்தீவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories