விருதுநகரில் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் இல்லத்தை முற்றுகையிட பா.ஜ கட்சியினர்

விருதுநகரில் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இல்லத்தை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

IMG 20220714 WA0100 - 2026
20220714 162851354 - 2026
IMG 20220714 WA0096 - 2026

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலவனத்தம் பகுதியில் அரசு நிகழ்ச்சியில் முதியோர் ஓய்வு கேட்டு மனு அளிக்க வந்த பெண்ணை மனுவால் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலையில் அடுத்த வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 48 மணி நேரத்தில் கே கே ஆர் ராமச்சந்திரன் பதவி விலக வேண்டும் இல்லை என்றால் தங்கள் இல்லத்தை பாஜக தொண்டர்கள் முற்றுகை விடுவார்கள் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் அடித்ததாக கூறப்படும் கலாவதி என்ற பெண் வருவாய்த்துறை அமைச்சர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சரும் தனது குடும்பத்திற்கு 30 ஆண்டுகால நண்பர் தனது அண்ணன் மாதிரி எப்போதும் போல் தான் செல்லமாக அடித்தார் என்று பேட்டி அளித்தார்.

இருப்பினும் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்த முற்றுகைப் போராட்டம் தொடரும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது.

IMG 20220714 WA0097 - 2026

இந்த நிலையில் விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள வருவாய்த்துறை அமைச்சர் கே கே ஆர் ராமச்சந்திரன் இல்லம் முன்பாக பாஜக தொண்டர்கள் புதிய கூடும் என்பதை அறிந்த காவல்துறையினர் நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கண்காணித்து வந்தனர் இதனைத் தொடர்ந்து ராமமூர்த்தி சாலையின் முன்பாக உள்ள பத்திர பதிவுத்துறை அலுவலகம் முன்பு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் வருவாய்த்துறை அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர் இந்த நாள் காவல்துறையினருக்கும் பாஜகவின் நிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது தொடர்ந்து முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

நகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் போக்குவரத்தை மாற்றி அமைத்ததால் பள்ளி சென்று விட்டு வீடு திரும்பும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமடைந்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories