தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார்-இபிஎஸ் அறிவிப்பு..

779723 rpudhayakumar - 2026

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி பறிக்கப்பட்டு, ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக நியமித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையில் 66 எம்எல்ஏ.,க்களுடன் அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமியும், துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் இருக்கின்றனர். இதற்கிடையே கட்சியில் ஏற்பட்ட பிரச்னையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமி, பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். இதனையடுத்து சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியையும் பறிக்க பழனிசாமி திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்றுவது தொடர்பாகவும், பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய மூவரும் அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாகவும் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி  சபாநாயகர் அலுவலகத்திற்கு சென்று அப்பாவுவிடம் கடிதம் வழங்கியுள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் சட்டசபை துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்து பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதேபோல், சட்டசபை அதிமுக துணை செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

779724 admk doc - 2026
gallerye 121528808 3080242 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories