கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற மூவர் மாயம்..

கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு பேர்  ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவரை மீட்புப்படையினர் மீட்டனர். மீதி மூன்று பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் அணைக்கரை அடுத்த மதகு சாலை கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன்  (34), இவரது நண்பர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (24), மனோஜ் (22),  ராஜேஷ்  (22) ஆகிய நான்கு பேரும்,  இன்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக  வலைகளை எடுத்துக் கொண்டு அணைக்கரை கொள்ளிடத்தில் நடுவே நின்று வலைவீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். 

அப்போது கொள்ளிடத்தில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருந்ததால்,  நான்கு பேரும் தண்ணீரில் சிக்கியுள்ளனர். மேலும் இவர்களுக்கு நீச்சல் தெரியாததால்  தண்ணீர் சுழலில் சிக்கி நான்கு பேரும் தங்களை காப்பாற்றுங்கள் என குரல் கொடுத்துள்ளனர். அப்போது அருகில் இருந்தவர்கள் திருவிடைமருதூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். 

தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து ஆற்று நாணலை பிடித்துக் கொண்டிருந்த கொளஞ்சிநாதனை மட்டும்  மீட்டனர்.  மேலும் ஆகாஷ், மனோஜ், ராஜேஷ் ஆகியோர் கொள்ளிட ஆற்று தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர்.இதனையடுத்து காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய் துறை அலுவலர்கள் அதிகாரிகள் முகாமிட்டு கொள்ளிட ஆற்று தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட மூவரையும் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

images 64 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories