நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு ..

images 37 - 2026

நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சற்று முன் திறக்கப்பட்டுள்ளது.நாளை வியாழக்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5:40 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும்.

ஸ்ரீகோயில் கூரையில் ஏற்பட்டுள்ள பழுது நீக்கும் பணியும் துவங்கியுள்ளது.

சபரிமலை மூலஸ்தானம் அமைந்துள்ள ஸ்ரீகோயில் கூரையில் பழுது ஏற்பட்டு மழை நீர் கோயிலுக்குள் வந்தது. இதை சீரமைக்க ஐயப்பனின் அனுமதியும், தந்திரியின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இன்று காலை ஸ்ரீகோயிலின் கூரைகள் பிரிக்கப்பட்டு பழுது நீக்கும் பணி துவங்கும். 45 நாட்கள் வரை இப்பணி தொடர்ந்து நடக்கும். ஸ்ரீகோயிலின் கூரை தங்க தகடுகளால் வேயப்பட்டுள்ளதால் பழுது நீக்க தேவையான தங்கம் மற்றும் தொகை தேவசம்போர்டு நிதியில் இருந்து செலவு செய்யப்படும் என்று தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறினார்.

இப்பணிகளுக்காக தேவசம்போர்டு கமிஷனர் மற்றும் நிர்வாக அதிகாரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று வேறு பூஜைகள் ஏதும் இல்லை. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை வியாழக்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5:40 மணிக்கு நிறைபுத்தரிசி பூஜை நடக்கும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories