கேரளாவில் கனமழை பக்தர்கள் பம்பா நதியில் நீராட அனுமதியில்லை..

IMG 20220801 WA0138 1 - 2026

கேரளாவில் கனமழை பெய்து வருவதால் சபரிமலை வரும் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பம்பா நதியில் நீராட அனுமதிக்கப்படவில்லை என பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவர் டாக்டர். திவ்யா எஸ் ஐயர் தெரிவித்தார்.

சபரிமலையில் ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்படுவதை முன்னிட்டு சபரிமலை நிறைபுத்தரி உற்சவ ஏற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
சீரற்ற காலநிலை காரணமாக மலைப்பாங்கான பகுதிக்கு இரவு பயணம் மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்துள்ள நிலையில் சபரிமலை நிறைபுத்தரி திருவிழா நடைபெற்று வருகிறது. எனவே பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மேலும், நதிகளில் இறங்குவதற்கு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு அமலில் உள்ளது. எனவே பக்தர்கள் பம்பா நீராட அனுமதிக்கப்பட மாட்டார்கள். சுவாமி ஐயப்பன் வீதி வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நிறைபுத்தரி விழாவுக்காக சபரிமலையில் விழாக்களுக்கு இடையூறு இல்லாமல் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடை திறக்கப்பட்டு நாளை ஆக 4இல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை வழிபாடுகள் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories