மே.வங்கம் ஆட்டோவும், அரசு பஸ்சும் மோதி 9பேர் பலி..

Bengal Bus And Auto Accident - 2026

மேற்கு வங்காளத்தின் ஆட்டோவும், அரசு பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் நேற்று நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவும், அரசு பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது. ராம்புர்கட் அருகே மல்லர்புரம் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. ஆட்டோவில் அதிகம் பேர் பயணித்தபோது பஸ் உடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் சென்ற டிரைவர் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் விபத்து குறித்து பீர்பூம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நாகேந்திர நாத் திரிபாதி தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றானர்.இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories