சியாச்சின் பனிமலையில் தேசிய கொடி ஏற்றிய இந்திய ராணுவ வீரர்கள்..

824308 whwfs - 2026

உலகின் மிக உயர்ந்த போர் முனையான சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவ வீரர்கள் தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.

உலகின் மிக உயர்ந்த மற்றும் அதிக குளிர் நிறைந்த போர் முனையாக சியாச்சின் பனிமலை காணப்படுகிறது. ஏறக்குறைய 23 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிமலை, 75 கி.மீ. நீளமும், 10 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவும் கொண்டது. சியாச்சினில் மைனஸ் 30 முதல் 40 டிகிரி தட்பவெப்ப நிலை காணப்படும். ஹெலிகாப்டர்கள் உதவியுடன் வீரர்கள் சென்று அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஹெலிபேடில் இறங்க வேண்டும்.

அதிக குளிரால் சமையல் செய்வதும் கடினம் வாய்ந்தது. சியாச்சினிலிருந்து திரும்பிய வீரர்கள், எடை இழப்பு, அதிக தூக்கம், ஞாபக மறதி மற்றும் பாலியல் சக்தி குறைதல் ஆகியவை ஏற்படுகிறது என்றும் கூறுகின்றனர். சியாச்சினில் இந்திய அரசு ஒவ்வொரு நாளும் ரூ.6 கோடி வரை செலவிடுகிறது. ஆண்டுக்கு ரூ.2190 கோடி செலவிடுகிறது. சியாச்சினில், குறைந்த ஈரப்பதம், தீவிர குளிர், புற ஊதா கதிர்வீச்சு ஆகியவை காணப்படுகிறது. வீரர்கள் எப்போதும் பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடும் சூழ்நிலை காணப்படுகிறது. தூய குடிநீர் கிடைப்பதும் சிரமம். தற்காலிக கூடாரங்களில், எதிரிகளின் தாக்குதலை எப்போதும் சந்திக்க தயார் நிலையில் இருக்க வேண்டியது ஆகியவற்றை இந்திய வீரர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இவ்வளவு உயரத்தில் இருந்தபோதும், கடும் குளிரிலும் பாகிஸ்தான் படை வீரர்களை எதிர்கொள்ள தயாராக உள்ள சூழலில், உலகின் மிக உயர்ந்த போர் முனையான சியாச்சினில் இந்திய ராணுவ வீரர்கள் தேசிய கொடியை இன்று ஏற்றியுள்ளனர். அதற்கு வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர். அதன்பின்னர் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இதை வீடியோவையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories