பவானியில் காவேரி ஆற்றங்கரை ஒட்டிய வீடுகளை சூழ்ந்த வெள்ளம்…

844959 untitled 2 - 2026

பவானியில் காவேரி ஆற்றங்கரை ஒட்டிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் பவானி, கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக நேற்று மேட்டூர் அணைக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரிநீராக வந்தது.

இதனை தொடரந்து மேட்டூர் அணையில் இருந்த உபரி நீர் அனைத்தும் 16 மதகு கண் வழியாக திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி உட்பட காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வலியுறுத்தியும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது என வெல்ல அபாய எச்சரிக்கையை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கந்தன் பட்டறை, பசுவேசுரர் வீதி, தந்தை பெரியார் வீதி மற்றும் காவேரி வீதி ஆகியவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களாக கருதப்பட்டு உள்ளது. பகுதியில் வசிக்கும் சுமார் 450 குடும்பங்கள் அவ்வப்போது வெள்ளம் வரும் பொழுது பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அரசு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

தற்போது காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் பவானி கந்தன் பட்டறை பகுதியில் உள்ள 28 குடும்பம், பசுவேஸ்வரர் வீதியில் உள்ள 20 குடும்பம், தண்ணீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு அவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories