உலகில் அதிகளவில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா-பிரதமர்..

உலகிலேயே அதிகளவில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச பால்வள கூட்டமைப்பு சார்பில் உலக பால்வள உச்சி மாநாட்டை நொய்டாவில் பிரதமர்  நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்திய எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் பால்வள உச்சி மாநாடு செப்டம்பர் 15 வரை 4 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் 50 நாடுகளை சேர்ந்த சுமார் 1,500 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச நாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்து இந்திய விவசாயிகள் தெரிந்துகொள்ள மாநாடு உதவும் என்றார்.

உலகிலேயே அதிகளவில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது. இந்தியாவில் சுமார் 8 கோடி குடும்பங்கள் பால் உற்பத்தித் துறையில் இருந்து வேலைவாய்ப்பை பெறுகின்றன. இந்தியாவில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பெண்கள் தான். உலகின் மற்ற வளர்ந்த நாடுகளை போல அல்லாமல் இந்தியாவில் பால்வளத்துறையின் உந்து சந்தியாக சிறு விவசாயிகள் உள்ளனர்.

2025ம் ஆண்டுக்குள் கால்நடைகளுக்கு புருசெல்லா தடுப்பூசி 100 சதவீதம் போடப்படும். கால்நடைகளுக்கு வேகமாகப் பரவிவரும் லம்ப்பி நோயை கட்டுப்படுத்த மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

IMG 20220912 154716 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories