பெங்களூரு -மதுரை-தென்காசி-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுமா?

images 2022 09 15T130403.149 1 - 2026

பெங்களூருவில் இருந்து தமிழகத்தில் தென் மாவட்டங்களான செங்கோட்டை திருநெல்வேலி நாகர்கோவில் தூத்துக்குடி க்கு இயக்கப்படும் பஸ்களில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டதால் பெங்களூரு -மதுரை-தென்காசி-திருநெல்வேலி இடையே ஆயுதபூஜை முதல் தீபாவளி வரை வாரம் இருநாள் சிறப்பு ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் கரூர் வழியாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் நெல்லை திருச்செந்துார் நாகர்கோவில் திருவனந்தபுரம் வழித்தடத்தில் தலா 28 பஸ்கள் இரண்டு மார்க்கத்திலும் இயக்கப்படுகின்றன.

அதுபோல 17 பஸ்கள் சேலம் நாமக்கல் கரூர் வழியாக திருச்சி ராமநாதபுரம் சிவகங்கை தேனி மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன.வரும் அக். 4 சரஸ்வதி பூஜை அக். 24 தீபாவளி பண்டிகைக்கான எஸ்.இ.டி.சி. பஸ்களின் முன்பதிவு நேற்று முன்தினம் துவங்கியது. அனைத்து டிக்கெட்டுகளும் பெங்களூருவிலேயே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.இதனால் நேற்று ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத நிலையில் இன்று பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள முன்பதிவு மையங்களுக்கு சென்ற பயணியர் முன்பதிவு முடிந்து விட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அதே நேரத்தில் சிறப்பு பஸ்களின் இயக்கத்துக்கு அதிகாரிகள் சென்னைக்கே முக்கியத்துவம் அளித்து இந்த வழித்தடத்தில் இயங்கிய பஸ்களில் 25 சதவீதத்தை சென்னைக்கு திருப்பி விட்டுள்ளனர்.

எஸ்.இ.டி.சி. பஸ்களின் முன்பதிவு முடிவுக்கு வந்து விட்டதால் மதுரை சேலம் ரயில்வே கோட்டத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெங்களூரு-திருநெல்வேலி இடையே மதுரை விருதுநகர் தென்காசி வழியில் வாரம் இருமுறை சிறப்பு ரயில் ஆயுதபூஜை க்கு முன்னதாகவும் தீபாவளி முடியும் வரையிலும் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories