கேரட் விலை கி லோ ரூ.100 ஐ கடந்து விற்பனை

வரத்து குறைவு காரணாமக கேரட் விலை ஒரு கிலோ ரூ.100 ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

899741 carrot - 2026

காய்கறி விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், கேரட் விலை மட்டும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து உச்சத்திலேயே நீடித்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ கேரட் ரக வாரியாக ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்வதை பார்க்க முடிகிறது.

விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து கேரட் விலை அதிகரித்து இருப்பதாகவும், இன்னும் 15 நாட்களுக்கு இதே நிலைதான் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனர்.

அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரம் மூட்டைகளில் வரக்கூடிய கேரட், தற்போது வெறும் 400 முதல் 500 மூட்டைகளில் மட்டுமே வருவதாக தெரிகிறது. கடந்த வாரத்தில் விலை அதிகரித்து காணப்பட்ட தக்காளி விலை தற்போது குறைந்து இருக்கிறது. தக்காளி, முருங்கைக்காய், அவரைக்காய், பீன்ஸ், வெங்காயம் உள்பட சிலவற்றின் விலையும் குறைந்து காணப்படுகிறது.

மழை காலம் தொடங்கிய பிறகு, ஒவ்வொரு ஆண்டும் காய்கறி விளைச்சல் சற்று பாதிக்கப்பட்டு விலை அதிகரிக்கும். அந்த வகையில் இனி வரக்கூடிய காலம் மழை காலமாக இருக்கும் என்பதால், விலை நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories