செங்கோட்டை அருகே மலையில் இருந்து சரக்கு லாரி கவிழ்ந்து தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு…

FB IMG 1666962019980 - 2026

செங்கோட்டை அருகே புளியரை எஸ் வளைவில் மினி லாரியும் லாரியும் மோதிக்கொண்டதில் இரண்டு பேர் படுகாயம் சுமார் 30 அடி உயரத்தில் இருந்து சரக்கு லாரி கவிழ்ந்து தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

FB IMG 1666962041328 - 2026
Tamil News large 3156342 - 2026

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை அருகே S வளைவு உள்ளது.இந்த எஸ் வளைவு  தான் தமிழகத்தில் இருந்து புளியரை வழியாக கேரளா செல்வதற்கான பாதையாகும். இந்த வழியில் இன்று கேரளாவில் இருந்து நெல்லையை நோக்கி வந்த சரக்கு லாரியும் தென்காசியில் இருந்து கேரளாவை நோக்கி சென்ற லாரியும் புளியரை அருகே உள்ள எஸ் வளைவில் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டதுஇதில் சரக்கு லாரி நிலை தடுமாறி சுமார் 30 அடி பள்ளத்தில் கீழே ரயில்வே தண்டவாளத்தில் விழுந்தது.இதில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் படுகாயம் அடைந்த இருவரையும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் செங்கோட்டை- கேரளா-செங்கோட்டை ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories