சென்னையில் செண்டை மேளம் வாசித்த மம்தா!..

mamatab.jpeg - 2026

சென்னையில் நடைபெறும் மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, செண்டை மேளம் இசைத்த விடியோ வைரலாகி வருகிறது.

மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் மூத்த சகோதரரின் 80-வது பிறந்தநாள் விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை சென்னை வந்த மம்தா பானர்ஜி, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.தொடர்ந்து, இன்று காலை இல.கணேசன் இல்ல விழாவிற்கு சென்ற மம்தா பானர்ஜிக்கு, கேரள செண்டை மேளம் வாசித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக செண்டை மேளத்தை வாங்கிய மம்தா, கலைஞர்களுடன் இணைந்து வாசித்தது அங்குள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
முதல்வர் மம்தா பானர்ஜி செண்டை வாசிக்கும் விடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories