காசி தமிழ் சங்கத்தில் இன்று பிரமாண்ட தீபத்திருவிழா

kasitamil sangamam lights1 - 2026

காசியில் கார்த்திகை தீபம் ஆயிரக்கணக்கில் ஜொலிக்கிறது: காசி தமிழ் சங்கத்தில் டிச.6 நேற்று பிரமாண்ட தீபத்திருவிழா கொண்டாடப் பட்டது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆம்பி தியேட்டர் மைதானத்தில் என்.எஸ்.எஸ்.  தன்னார்வலர்கள் மற்றும் காசி  குடிமக்களால் 5 ஆயிரத்து 100 விளக்குகள் ஏற்றப்பட்டன. இந்த விழாவை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்பதே இந்த காசி தமிழ் சங்கம நிகழ்ச்சியின் நோக்கம். தென்னிந்திய சமுதாய மக்கள் உலகில் எங்கும் வாழ்கிறார்கள், அவர்கள் இந்த பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். தீபங்கள் ஏற்றும் இந்த விழா, கார்த்திகை தீபத்திருவிழா என்று அழைக்கப்படுகிறது.

kasitamil sangamam lights2 - 2026

இந்த திருவிழா பற்றி புராணக்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது: தாங்களே உயர்ந்தவர்கள் என்று நம்பிய விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரின் முன் சிவபெருமான் ஒளியின் சுடராக தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் அவரது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த, தன் தலையையோ அல்லது பாதத்தையோ கண்டுபிடிக்கும்படி விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் சவால் விடுத்தார். உடனே, விஷ்ணு வராக வடிவம் எடுத்து பூமியின் ஆழத்துக்குச் சென்றார், ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரம்மா, அன்னம் உருவெடுத்து தாழம்பூ மலரின் உதவியால் சிவபெருமானை அடையாளம் கண்டுகொண்டதாக கூறினார். சிவபெருமான் அந்த பொய்யை உணர்ந்து, உலகில் பிரம்மாவின் கோவிலே இருக்காது என்றும், அவரை வணங்கும்போது தாழம்பூ பயன்படுத்தப்படாது என்றும் சாபமிட்டார். விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் முன் சிவபெருமான் ஜோதி வடிவில் தோன்றிய நாளே கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது.

kasitamil sangamam lights3 - 2026

கார்த்திகை தீபம் பற்றி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால லகேந்திரா, “இந்த கார்த்திகை தீபம் நிகழ்ச்சி இரண்டு கலாச்சார மையங்களின் சந்திப்பு. காசி தமிழ்ச்சங்க நிகழ்ச்சி நிரலின் கீழ் இன்று நடத்தப்படும் கார்த்திகை தீப நிகழ்ச்சியானது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இரு மாநிலங்களுக்கும்  கலாச்சார உணர்வின் அடையாளமாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories